சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

SWOAD

50 குடும்பங்களுக்கு வணிக உபகரணங்களை வழங்குதல்

வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் செயற்பாட்டுப் பிரதேச 50 அங்கத்துவக் குடும்பங்களுக்கு 250இ000.00 ரூபாய் பெறுமதியான தொழிலுபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 4247 பேருக்கு 107,645,980.00 ரூபாய் சுயதொழிலுக்கான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

வாழ்வாதாரத் திட்டம் 250,000.00 ரூபாய் மதிப்புள்ள வணிக உபகரணங்களுடன் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் செயற்பாட்டுப் பிரதேச 50 அங்கத்துவக் குடும்பங்களுக்கு 250இ000.00 ரூபாய் பெறுமதியான தொழிலுபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் 4247 பேருக்கு 107,645,980.00 ரூபாய் சுயதொழிலுக்கான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 500 குடும்பங்களுக்கு 2000 பயன் தரும் மரங்கள் விநியோகம்

2007ம் ஆண்டு சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முகமாக Dan Church Aid நிதி நிறுவனத்தின் உதவியுடன் பயன்தரக்கூடிய 2000 மரங்கள் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் கிராம மக்களின் விழிப்புணர்வு கருத்தரங்குகள்

2007ம் ஆண்டு பொத்துவில், திருக்கோவில், காரைதீவ, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, உகன போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய 60 கிராமங்களில் அரச திணைக்கள உதவித் திட்டங்களை இலகுவாக பெறக்கூடிய வழிமுறைகள் பற்றியும், பிள்ளைகள் பராமரிப்பு, சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், போசாக்கு, DRR, HIV/AIDS, Addicted to liquor, Early marriage, Child right, Gender equality, Peace & harmoney போன்ற பல்வேறு…
மேலும் படிக்க

தச்சு மற்றும் மின்சாரத் திறன்களுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவுகிறது.

தொழில் பயிற்சி வழங்கல் செயல் திட்டத்தின் கீழ் திருக்கோவில், கல்முனை ஆகிய பிரதேச செயலக பிரிவில் World University of Canada (WUSC) நிறுவனங்களின் நிதி உதவியுடன், NVQ தரத்திலான தொழில் பயிற்சி கட்டிடங்கள் அமைக்கப்பட்டு Carpentry Furniture, Electrician போன்ற தொழில் பயிற்சிகள் நடாத்தப்பட்டதோடு, பயிற்சிகளை முடித்துக்கொண்ட பயிலுனர்களுக்கான NVQ தரத்திலான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

சுனாமிக்குப் பிந்தைய வருவாய் மீட்புக்கு உதவுவதற்காக 117 குடும்பங்களுக்கு வணிக உபகரணங்களை வழங்கினோம்.

2007ம் ஆண்டு Providing Cash for Grant செயல்திட்டத்திற்கூடாக சுனாமியினால் பாதிக்கப்பட்டு தொழில்களை இழந்தவர்களின் வருமானத்தை மேம்படுத்தும் முகமாக சுய தொழில்களை மேற்கொள்ளும் பொருட்டு பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை போன்ற பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 117 குடும்பங்களுக்கு Diakonia நிறுவனத்தின் உதவியுடன் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

வீட்டுத்தோட்டம் மற்றும் விதை விநியோக பயிற்சி

2007ம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட திருக்கோவில், பொத்துவில் பிரதேசங்களில் உள்ள விவசாயக் குடும்பங்களிடையே வீட்டுத் தோட்ட செய்கையை ஏற்படுத்தி அதன் ஊடாக அவர்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்குடன் FAO நிறுவனத்தின் உதவியுடன் விவசாயத்திணைக்களத்தின் வழிகாட்டலுடன் வீட்டுத் தோட்டம் தொடர்பான பயிற்சிகளும், அதற்கான விதை இனங்களும் 500 குடும்பங்களுக்கு சுவாட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

335 உயர்நிலை மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துகிறது

கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2006ம் ஆண்டில் க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் திருக்கோவில், நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட 335 மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புகள் சுவாட் அமைப்பினால் நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க