சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

தச்சு மற்றும் மின்சாரத் திறன்களுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவுகிறது.

  • முகப்பு
  • Funding Partners Tamil
  • WUSC
  • தச்சு மற்றும் மின்சாரத் திறன்களுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவுகிறது.

தொழில் பயிற்சி வழங்கல் செயல் திட்டத்தின் கீழ் திருக்கோவில், கல்முனை ஆகிய பிரதேச செயலக பிரிவில் World University of Canada (WUSC) நிறுவனங்களின் நிதி உதவியுடன், NVQ தரத்திலான தொழில் பயிற்சி கட்டிடங்கள் அமைக்கப்பட்டு Carpentry Furniture, Electrician போன்ற தொழில் பயிற்சிகள் நடாத்தப்பட்டதோடு, பயிற்சிகளை முடித்துக்கொண்ட பயிலுனர்களுக்கான NVQ தரத்திலான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

Leave A Comment