சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

சுனாமிக்குப் பிந்தைய வருவாய் மீட்புக்கு உதவுவதற்காக 117 குடும்பங்களுக்கு வணிக உபகரணங்களை வழங்கினோம்.

  • முகப்பு
  • Funding Partners Tamil
  • Diakonia
  • சுனாமிக்குப் பிந்தைய வருவாய் மீட்புக்கு உதவுவதற்காக 117 குடும்பங்களுக்கு வணிக உபகரணங்களை வழங்கினோம்.

2007ம் ஆண்டு Providing Cash for Grant செயல்திட்டத்திற்கூடாக சுனாமியினால் பாதிக்கப்பட்டு தொழில்களை இழந்தவர்களின் வருமானத்தை மேம்படுத்தும் முகமாக சுய தொழில்களை மேற்கொள்ளும் பொருட்டு பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை போன்ற பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 117 குடும்பங்களுக்கு Diakonia நிறுவனத்தின் உதவியுடன் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Leave A Comment