சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

தச்சு மற்றும் உழவு இயந்திரம் பழுதுபார்க்கும் பயிற்சி மையங்களை உருவாக்குதல், 6 பிரிவுகளில் 174 இளைஞர்களுக்கு பலதரப்பட்ட திறன் மேம்பாடு படிப்புகளுக்கு பயனளித்தல்

  • முகப்பு
  • Funding Partners Tamil
  • WUSC
  • தச்சு மற்றும் உழவு இயந்திரம் பழுதுபார்க்கும் பயிற்சி மையங்களை உருவாக்குதல், 6 பிரிவுகளில் 174 இளைஞர்களுக்கு பலதரப்பட்ட திறன் மேம்பாடு படிப்புகளுக்கு பயனளித்தல்

உலக கனேடிய பல்கலைக்கழக நிறுவனத்தின் நிதி உதவியுடன் 50 இலட்சம் ரூபாய் செலவில் பொத்துவில் பிரதேசத்தில் தச்சுத்தொழிற்பயிற்சி நிலையமும், நாவிதன்வெளி பிரதேசத்தில் உழவு இயந்திரம் திருத்தும் பயிற்சி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளதோடு 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 174 இளைஞர், யுவதிகளை உள்ளிணைத்து 4இ722இ100.00 ரூபாய் ODW அமைப்பின் நிதி உதவியுடன்; உழவு இயந்திரம் திருத்துதல், வீட்டு மின்னிணைப்பு, குளிரூட்டல்; பயிற்சி, கணினிப் பயிற்சி, வீட்டுமின் உபகரணம் திருத்துனர் பயிற்சி, தையல்; பயிற்சி, தச்சுத் தொழிற்பயிற்சி போன்ற பயிற்சி நெறிகளும் நடாத்தப்பட்டது.

Leave A Comment