சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் கிராம மக்களின் விழிப்புணர்வு கருத்தரங்குகள்

2007ம் ஆண்டு பொத்துவில், திருக்கோவில், காரைதீவ, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, உகன போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய 60 கிராமங்களில் அரச திணைக்கள உதவித் திட்டங்களை இலகுவாக பெறக்கூடிய வழிமுறைகள் பற்றியும், பிள்ளைகள் பராமரிப்பு, சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், போசாக்கு, DRR, HIV/AIDS, Addicted to liquor, Early marriage, Child right, Gender equality, Peace & harmoney போன்ற பல்வேறு வகையிலான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தப்பட்டது.

Leave A Comment