சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்த மண்டல அளவிலான விவாதம்

விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டம் அமுல்படுத்தல் தொடர்பான பிரதேசமட்ட விரிவுரையாக்கக் கலந்துரையாடலானது தெரிவு செய்யப்பட்ட நாவிதன்வெளி, உகண, சம்மாந்துறை, பொத்துவில், ஆலையடிவேம்பு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள பிரதேச செயலகத்தில்; நடாத்தப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், கிராம சேவகர், சமூர்த்தி உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர்கள், விவசாயசங்கத் தலைவர்கள், பெரும்பாக உத்தியோகத்தர், சுனுளு, பிரதேச சபை உறுப்பினர்கள், நில அளவையாளர் உற்பட 146பேர் கலந்து கொண்டு இத்திட்டச் செயற்பாடு பற்றிய தெளிவினைப் பெற்றுள்ளனர்.

 

Leave A Comment