சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

வீட்டுத்தோட்டத்திற்கான பயிர்விதைகள் வழங்கல். 24.04.2026

  • முகப்பு
  • SWOAD
  • வீட்டுத்தோட்டத்திற்கான பயிர்விதைகள் வழங்கல். 24.04.2026

சுவாட் அமைப்பின் ஊடாக அங்கத்தவர் மத்தியில் வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலப்போக்கில் பயிர்ச்செய்கை ஊடாக தமக்கான உணவுத்தேவையினை வீட்டுத்தோட்டத்தின் ஊடாக மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் சுவாட் அமைப்பின் செயற்பாட்டுப் பிரதேசங்களான பொத்துவில், திருக்கோவில், கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 895 அங்கத்தவர்களுக்கு கத்தரி, வெண்டி, பாகல், புடோல், கீரை போன்ற பயிர்விதைகள் வழங்கும் முகமாக இதற்கான பயிர்விதைகளானது 24.04.2026ம் திகதி சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களினால் இப்பிரதேச முகாமையாளர்களிடம் இதற்கான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

Leave A Comment