சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

எதிர்நோக்கும் சவால்கள், புறக் காரணிகளின் தாக்கங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்

  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • எதிர்நோக்கும் சவால்கள், புறக் காரணிகளின் தாக்கங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்

சுவாட் அமைப்பின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கும் சவால்கள், புறக் காரணிகளின் தாக்கங்கள் தொடர்பிலான பிச்சினைப் பகுப்பாய்வு குறித்தும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள், உபாயத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலானது 26.09.2023ம் திகதி ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் சுவாட் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

[ngg src=”galleries” ids=”4″ display=”basic_thumbnail” thumbnail_crop=”0″]384282013_3551582391780981_239837916276550938_n

Leave A Comment