சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

குழுத்தலைவி மற்றும் நிர்வாகிகளுடனான மாதாந்த கலந்துரையாடல் 24.03.2026

  • முகப்பு
  • SWOAD
  • குழுத்தலைவி மற்றும் நிர்வாகிகளுடனான மாதாந்த கலந்துரையாடல் 24.03.2026

இன்று 24.03.2026 ந் திகதி பொத்துவில் பிரதேச குழுத்தலைவிகளுக்கான கலந்துரையாடலானது இப்பிரதேச பொறுப்பாளரும், சேமிப்புக் கடன் திட்ட முகாமையாளருமான திருமதி.K.பிரியந்தினி அவர்களின் தலைமையில் சுவாட் பொத்துவில் பிரதேச காரியாலயத்தில் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில் பிராந்திய இணைப்பாளர் திரு.S.தனோஜன் அவர்களும் மற்றும் 22 குழுத்தலைவிகளும் , இப்பிரதேச பணியாளர்களும் கலந்துகொண்டனர்

Leave A Comment